நடிகர் விஜய் ஆண்டனியின் மகளை பார்த்துள்ளீர்களா, வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம்

By Kathick Mar 13, 2023 07:30 AM GMT
Report

விஜய் ஆண்டனி

சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின் நான் எனும் படத்தின் மூலம் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தார்.

முதல் படம் இவருக்கு ஹீரோவாக வெற்றியை தேடி தந்தது. இதை தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், கோடியில் ஒருவன் என நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார்.

நடிகர் விஜய் ஆண்டனியின் மகளை பார்த்துள்ளீர்களா, வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம் | Vijay Antony Daughter Photo

இவர் நடிப்பில் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிச்சைக்காரன் 2 திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் ஆண்டனி, சிகிச்சைக்கு பின் தற்போது நலமுடன் இருக்கிறார்.

விஜய் ஆண்டனியின் மகள்

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய மகள் மீரா விஜய் ஆண்டனி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

தன்னுடைய மகளின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஃபாத்திமா விஜய் ஆண்டனி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். 

ஏற்கனவே விஜய் ஆண்டனி மகனின் சிறு வயது புகைப்படத்தை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளிவந்துள்ளது.

இதோ அவருடைய புகைப்படம்..

தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட விஜய்யின் திரைப்படம் இதுதானா! எந்த படம் தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US