விஜய் ஆண்டனி தந்தையும் தற்கொலை செய்துகொண்டாரா!! அவரே கூறிய அதிர்ச்சி தகவல்

By Kathick Sep 19, 2023 06:57 AM GMT
Report

மகள் மீரா தற்கொலை

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

விஜய் ஆண்டனி தந்தையும் தற்கொலை செய்துகொண்டாரா!! அவரே கூறிய அதிர்ச்சி தகவல் | Vijay Antony Father Also Commited Sucide

12ஆம் வகுப்பு படித்து வரும் மீரா மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தகவல் வெளிவந்தது.

சூப்பர்ஸ்டார் வீட்டிற்கு சென்ற நடிகர் அஜித்.. நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்

சூப்பர்ஸ்டார் வீட்டிற்கு சென்ற நடிகர் அஜித்.. நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்

அதிர்ச்சி தகவல்

இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்துகொண்டுள்ள இந்த நேரத்தில் தனது தந்தை குறித்து விஜய் ஆண்டனி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

விஜய் ஆண்டனி தந்தையும் தற்கொலை செய்துகொண்டாரா!! அவரே கூறிய அதிர்ச்சி தகவல் | Vijay Antony Father Also Commited Sucide

இதில், தனது தந்தை தனக்கு 7 வயது இருக்கும் போது தற்கொலை செய்துகொண்டார். வாங்காத கடனுக்காக அவர் தற்கொலை செய்துகொண்டார் என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் விஜய் ஆண்டனி. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US