ஆதரவற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நட்சத்திர ஹோட்டலில் உணவு வழங்கிய விஜய் ஆண்டனி.. பாராட்டும் ரசிகர்கள்
பிச்சைக்காரன் 2
பிச்சைக்காரன் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு செருப்பு, போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஆண்டி பிகிலி கிட்டை விஜய் ஆண்டனி வழங்கினார்.

உணவு வழங்கிய விஜய் ஆண்டனி
மேலும் நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா, சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் பிச்சைக்காரர்களை அழைத்து படம் பார்க்க வைத்ததுடன், அவர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிலையில் சமீபத்தில் ஆதரவற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் அசைவ உணவுகளை விஜய் ஆண்டனி தனது கைகளால் பரிமாறி விருந்து வைத்துள்ளார். அவரின் இந்த செயல் பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள்.
#BichagaduEmotionalJourney pic.twitter.com/ZNumFZOCG2
— vijayantony (@vijayantony) May 27, 2023
விஜய் படம் உருவாக உதவிய அஜித் பட தயாரிப்பாளர்.. என்ன நடந்தது தெரியுமா
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan