சம்பளத்தை உயர்த்திய நடிகர் விஜய் ஆண்டனி.. எத்தனை கோடி தெரியுமா

By Kathick May 23, 2022 03:40 PM GMT
Report

விஜய் ஆண்டனி

சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி.

இப்படத்தை தொடர்ந்து காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், TN 07 AL 4777, உத்தம புத்திரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

இதன்பின், நான் எனும் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் என்ட்ரி கொடுத்து வெற்றியும் கண்டார்.

சம்பளத்தை உயர்த்திய நடிகர் விஜய் ஆண்டனி.. எத்தனை கோடி தெரியுமா | Vijay Antony Hiked His Salary

தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், கோடியில் ஒருவன் என்று நடிப்பில் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

சம்பள விவரம்

இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தை ரூ. 6 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ரூ. 3 - 4 கோடி வரை சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த விஜய் ஆண்டனி தற்போது ரூ. 6 கோடி வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒரு கூறியுள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US