நடிகர் விஜய் ஆண்டனியா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க... வைரலாகும் போட்டோ
விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கி இயக்குனர், பாடகர் என கலக்கிய பிரபலங்கள் பலர் உள்ளார்கள்.
அப்படி ஒரு இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமாகி நிறைய ஹிட் படங்கள் கொடுத்தவர் விஜய் ஆண்டனி.
கடந்த 2005ம் ஆண்டு சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தன் தனித்துவமான இசையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
பின் 2012ம் ஆண்டு நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சலீம், பிச்சைக்காரன் என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுக்க ரசிகர்கள் கவனிக்கும் நடிகராக வலம் வந்தார்.
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்ட கலைஞராக விஜய் ஆண்டனி வலம் வருகிறார்.
போட்டோ
சமீபத்தில் விஜய் ஆண்டனி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம விஜய் ஆண்டனியா இது, திருமணத்தின் போது ஆளே அடையாளம் தெரியலையே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
