ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பிச்சைக்காரன் 3 எப்போது?.. விஜய் ஆண்டனி கொடுத்த அதிரடி அப்டேட்

By Bhavya Jun 28, 2025 04:30 AM GMT
Report

பிச்சைக்காரன்

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

இப்படத்தை தொடர்ந்து பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்தார். இப்படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கிலும் வசூல் குவிந்தது.

பிச்சைக்காரன் 2 படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பிச்சைக்காரன் 3 - ம் பாகம் எடுக்க படக்குழு முடிவு செய்தனர்.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பிச்சைக்காரன் 3 எப்போது?.. விஜய் ஆண்டனி கொடுத்த அதிரடி அப்டேட் | Vijay Antony Movie Update Details

நடிகை ஜெனிலியாவின் புது லுக்.. லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் ட்ரெண்டிங்

நடிகை ஜெனிலியாவின் புது லுக்.. லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் ட்ரெண்டிங்

எப்போது?

இந்நிலையில், சமீபத்தில் நடந்த மார்கன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், 'பிச்சைக்காரன் 3' குறித்து விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, "பிச்சைக்காரன் 3 படத்தின் கதையினை இப்போது கூட என்னால் சொல்ல முடியும். முதல் பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இப்படம் இருக்கும்.

விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும். 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையில் பிச்கைக்காரன் 3 படம் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பிச்சைக்காரன் 3 எப்போது?.. விஜய் ஆண்டனி கொடுத்த அதிரடி அப்டேட் | Vijay Antony Movie Update Details

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US