இசைக் கச்சேரிகளில் ஆர்வம் காட்டும் விஜய் ஆண்டனி- அடுத்து கச்சேரி எப்போது தெரியுமா?

By Yathrika Oct 09, 2023 09:30 AM GMT
Report

விஜய் ஆண்டனி

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் நுழைந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் காட்டி வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் அண்மையில் ரத்தம் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.

இப்பட புரொமோஷனில் கலந்துகொள்ள விஜய் ஆண்டனி தனது மகளுடன் வந்த புகைப்படங்கள் வைரலானது.

அக்டோபர் 6ம் தேதி இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இசைக் கச்சேரிகளில் ஆர்வம் காட்டும் விஜய் ஆண்டனி- அடுத்து கச்சேரி எப்போது தெரியுமா? | Vijay Antony Next Plan Poster Goes Viral

அடுத்த பிளான்

படங்களில் பிஸியாக இருந்துவந்த விஜய் ஆண்டனி இப்போது இசைக் கச்சேரிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். முதல் கச்சேரி வெற்றிகரமாக முடிய இப்போது அடுத்த கச்சேரி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் ரெண்டு டாட்டூ குத்திக்கோங்க.. எலிமினேட் ஆன அனன்யாவுக்கு கமல் சொன்ன பதில்

இன்னும் ரெண்டு டாட்டூ குத்திக்கோங்க.. எலிமினேட் ஆன அனன்யாவுக்கு கமல் சொன்ன பதில்

வரும் அக்டோபர் 29ம் தேதி மலேசியாவில் விஜய் ஆண்டனியின் இசைக் கச்சேரி நடக்க இருக்கிறதாம்.

இதோ வெளியான போஸ்டர்,

இசைக் கச்சேரிகளில் ஆர்வம் காட்டும் விஜய் ஆண்டனி- அடுத்து கச்சேரி எப்போது தெரியுமா? | Vijay Antony Next Plan Poster Goes Viral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US