கலவையான விமர்சனங்களை தாண்டி செம வசூல் வேட்டை நடத்திய பிச்சைக்காரன் 2- முழு விவரம்
பிச்சைக்காரன் 2
சசி அவர்களின் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் விஜய் ஆண்டனி நடித்த படம் பிச்சைக்காரன்.
அப்படம் படு சூப்பர் ஹிட்டடிக்க இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, நடித்து, இசையமைத்து, தயாரித்தும் இருந்தார்.
படம் முடியும் நேரத்தில் விஜய் ஆண்டனிக்கு நேர்ந்த விபத்து படக்குழுவினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது.
தற்போது படம் மே 19ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது.

பட பாக்ஸ் ஆபிஸ்
படம் வெளியாகி 4 நாள் முடிவில் ரூ. 24 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இப்படியே வசூல் வேட்டை நடத்தினால் சூப்பர் ஹிட் படங்களின் லிஸ்டில் டாப்பில் இடம்பெறும் என கூறப்படுகிறது.

இலங்கையில் சுற்றிய நடிகை பூஜா ஹெக்டே! வீடியோவுடன் இதோ
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri