ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிச்சைக்காரன் 3 படத்தின் அப்டேட்.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்
பிச்சைக்காரன்
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி 2016ஆம் ஆண்டு வெளிவந்த படம் பிச்சைக்காரன்.

இப்படம் விஜய் ஆண்டனியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதன்பின், 2023ஆம் ஆண்டு பிச்சைக்காரன் 2 படம் வெளிவந்தது.

இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த நிலையில் பிச்சைக்காரன் 3 எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து விஜய் ஆண்டனியிடம் கேட்கப்பட்டு வருகிறது.
அடுத்த பிளானுடன் வந்த கதிர், ரேணுகா, Left Handல் டீல் செய்த நந்தினி, ரேணுகா... எதிர்நீச்சல் தொடர்கிறது
விஜய் ஆண்டனி ஓபன் டாக்
இந்த நிலையில், பிச்சைக்காரன் 3 படம் குறித்தும், அது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்பது குறித்தும் விஜய் ஆண்டனி பேசியுள்ளார்.

இதில், "பிச்சைக்காரன் 3 படம் வருது, பயங்கரமா இருக்கும். பிச்சைக்காரன் 2 படத்தை விட பெருசா, கேஜிஎப் மாதிரி இருக்கும்னு நினைச்சுக்கோங்க" என கூறியுள்ளார்.
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan