மீண்டும் ப்ரொமோஷனில் விஜய் ஆண்டனி! இளைய மகளுடன் வந்த போட்டோ

By Parthiban.A Sep 28, 2023 04:30 PM GMT
Report

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பெரிய இழப்புக்கு பிறகு தற்போது மீண்டும் பட ப்ரோமோஷனில் கலந்துகொண்டார்.

வழக்கமாக தனியாக பட விழாக்களுக்கு வரும் அவர் இந்த முறை யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்.

மீண்டும் ப்ரொமோஷனில் விஜய் ஆண்டனி! இளைய மகளுடன் வந்த போட்டோ | Vijay Antony With Daughter At Film Event

பட விழாவில் மகளுடன்

விஜய் ஆண்டனி இன்று நடந்த 'ரத்தம்' பட பிரஸ்மீட்டில் கலந்துகொண்டார். அவர் தனது இளைய மகளுடன் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.

இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US