சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் திரைப்படத்தில் விஜய்யின் அரபிக் குத்து! வைரலாகும் வீடியோ

By Jeeva Oct 21, 2022 09:45 AM GMT
Report

ப்ரின்ஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் அனுதீப் கே.வி இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் ப்ரின்ஸ்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியிருக்கிறது. காலை 5 மணி காட்சிகளுடன் தொடங்கபட்ட ப்ரின்ஸ் திரைப்படம் திரையிடபட்ட முதல் காட்சியில் இருந்த மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் திரைப்படத்தில் விஜய்யின் அரபிக் குத்து! வைரலாகும் வீடியோ | Vijay Arabic Kuthu On Prince

சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ப்ரின்ஸ் திரைப்படம் குறித்து பகிர்ந்து நிலையில் தற்போது விஜய்யும் ரசிகர்களும் அவர்களுடன் இணைந்து ப்ரின்ஸ் திரைப்படம் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.

ஆம், ப்ரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் காலர் டியுன் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அரபிக் குத்து. இது குறித்த காட்சி தான் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது.   

சர்தார் திரைவிமர்சனம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US