எதற்கும் துணிந்தவன் பட விழாவில், விஜய் பாடல்.. வீடியோவை பாருங்க
பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வருகிற மார்ச் 11ஆம் தேதி வெளிவரும் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வுகள் தற்போது தமிழ், தெலுங்கு, என வெவ்வேறு மொழிகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தெலுங்கில் நடைபெற்ற எதற்கும் துணிந்தவன் பட நிகழ்ச்சியில், விஜய்யின் அரபிக் குத்து பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
அங்கு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
#ArabicKuthu At #EtharkkumThunindhavan Telugu Pre Release Event#Beast || #Thalapathy66 || @actorvijay
— Telugu Vijay Fans (@TeluguVijayFans) March 3, 2022
|| @sunpicturespic.twitter.com/kF83DjWyHl