தன் வீட்டு முகவரியையே ரோட்டில் இருந்த மக்களிடம் கேட்ட விஜய்- ஹெல்மெட் மாட்டிக் கொண்டு சுற்றிய தளபதி, அறிய வீடியோ
Actor Vijay
By Balakumar
இளைய தளபதி விஜய் தமிழ் மக்கள் கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். இவரை வெளியே மக்கள் பார்த்துவிட்டால் போதும் உடனே கூட்டம் கூடிவிடுவார்கள்.
அப்படிபட்ட விஜய் ஒருகாலத்தில் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு தனது பைக்கில் வெளியே ஊர் சுற்றியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் ரோட்டில் இருந்த மக்களிடம் ஒரு முகவரி பற்றி கேட்டுவிட்டு பின் தன் வீட்டி முகவரியையே கேட்டுள்ளார்.
அதற்க அங்கிருந்தவர்கள் யாரோ ஒருவர் கேட்கிறார் என சாதாரணமாக பதில் கூறுகின்றனர்.
இதோ அந்த அறிய வீடியோ உங்கள் பார்வைக்கு,
#Vijay prank video pic.twitter.com/Sp2r8otvST
— shobi (@shobana40502466) March 15, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US