அட்லீ-பிரியா அட்லீ வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த விஜய்
அட்லீ-பிரியா
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்து வருபவர் அட்லீ. இவர் ஆர்யா-நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்று ஒரு படம் எடுத்தார் அதன்பிறகு அவர் தொட்டதெல்லாம் ஹிட் தான்.
தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என வெற்றிப்படங்களை கொடுத்த அட்லீ இப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுவரை படத்திற்கான ஃபஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ளது.

வளைகாப்பு
இயக்குனர் அட்லீக்கு நடிகை பிரியா என்பவருடன் 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களது திருமணத்திற்கு ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் அட்லீ-பிரியா அட்லீ கர்ப்பமாக இருப்பதாக தகவல் அறிவிக்க எல்லோரும் வாழ்த்தினார்கள்.
தற்போது பிரியாவிற்கு சூப்பராக வளைகாப்பு நடந்துள்ளது, அந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஜனனி போட்ட பதிவு- இதோ பாருங்க
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu