கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய்! - வெளியான புகைப்படங்கள்

By Parthiban.A Dec 18, 2024 06:01 PM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

கீர்த்தி சுரேஷுடன் நட்பில் இருக்கும் நடிகர் விஜய்யம் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய்! - வெளியான புகைப்படங்கள் | Vijay At Keerthy Suresh And Anthony Wedding

போட்டோ

விஜய் தனது திருமணத்திற்கு வந்து வாழ்த்திய புகைப்படத்தை தற்போது கீர்த்தி சுரேஷ் வெளியிட்டு இருக்கிறார்.

"When our dream icon blessed us at our dream weddinggg! @actorvijay sir 🤗❤️ With love, Your Nanbi and Nanban" என கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டு இருக்கிறார். 

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US