பிரபல பாலிவுட் நடிகர்களுடன் இரவு பார்ட்டியில் தளபதி விஜய், இணையத்தில் கசிந்த போட்டோஸ்..

vijay akshay kumar prabu deva
By Jeeva Sep 28, 2021 05:30 PM GMT
Report

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். அதன் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தளபதி விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான ரவுடி ரத்தோர் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருப்பார்.

மேலும் அப்படத்தின் போது நடந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் விஜய், பிரபு தேவா, அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா, ஷாருக் கான் உள்ளிட்டோர் உள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள் 


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US