பிரபல நடிகரின் திருமணத்தில் நடிகர் விஜய்.. ட்விட்டரில் வைரலாகும் வீடியோ
தளபதி விஜய்
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

வம்சி இயக்கி வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்து தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதிக்குள் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
அன்ஸீன் வீடியோ
நடிகர் விஜய் அன்ஸீன் வீடியோ எப்போதாவது சமூக வலைத்தளத்தில் வைரலாவது வழக்கம் தான்.

அந்த வகையில் நடிகர் கார்த்தியின் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்டபோது எடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் கார்த்தி, விஜய், சூர்யா மூவரும் இருக்கிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Rare video of Vetrimaaran @actorvijay attending wedding of Viruman #Karthi ? #Varisu #Thalapathy67 #ThalapathyVijay #Beast #Viruman pic.twitter.com/cUAYuJQpj2
— Rish☆ⱽʲ? (@Rish_VjMsD) August 16, 2022
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
விஜய், சிம்பு படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்குதா? அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் Manithan
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan