தளபதி விஜய்யின் வருகையை எதிர்பார்க்காத தல அஜித், ஷூட்டிங் ஸ்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி..! வெளியான சூப்பர் தகவல்..
நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களாக விளங்குபவர்கள், இவரின் திரைப்படங்களுக்கு தற்போது இந்தியளவில் மிக பெரிய வரவேற்பு உண்டு.
அந்த வகையில் தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் அடுத்த மாதம் பொங்கல் அன்று இந்தியளவில் வெளியாகவுள்ளது.
தல அஜித் நடித்து வந்த வலிமை திரைப்படத்தின் உரிமைகளும் தற்போது மிக பெரிய விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் திருப்பதி.
இப்படத்தின் பூஜையில் விஜய் கலந்து கொள்ளவுள்ளார் என அஜித்திடம் கூறுகையில் அவர் அதை நம்பவில்லையாம். ஆனால் பூஜையின் போது விஜய் சரியான நேரத்தில் வந்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அஜித், விஜய்க்கு ஒரு இரண்டு வினாடி கழித்தே கை கொடுத்துள்ளாராம், மேலும் இயக்குனர் பேரரசு கூறிய சுவாரஸ்யமான தகவலை அறிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.