ஆயுத பூஜை கொண்டாடினாரா தளபதி விஜய்! இணையத்தில் வைரலான வீடியோ பதிவு..
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது, இதன் அடுத்த அப்டேடுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று இன்று ஆயுத பூஜை என்பதால் நெட்டிசன்கள் இது குறித்து பல்வேறு விதமான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் தற்போது தளபதி விஜய்யின் காருக்கு பூஜை போட்டுள்ள வகையில் ரோட்டில் அவரின் கார் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதை கண்ட ரசிகர்கள் தளபதி விஜய் ஆயுத பூஜை கொண்டாடியுள்ளார் என அந்த வீடியோவை பரப்பி வருகின்றனர்.
ஆயுத பூஜைலாம் கொண்டாடுறாப்ல ஜோசப் விஜய் 😍
— குட்டி 3.0☭ (@kutty579) October 14, 2021
வாத்தி யாரு தளபதி !!! 🔥🔥#ஆயுதபூஜை#Master #Beast @actorvijay #Thalapathy66 pic.twitter.com/TwiRJFqJeO