அழகிய தமிழ்மகன் படத்திற்காக பதிலாக தளபதி விஜய் நடித்திருக்க வேண்டிய ரீமேக் படம்!

By Jeeva Aug 28, 2022 09:00 AM GMT
Report

அழகிய தமிழ்மகன்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் பரதன் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகியிருக்க வேண்டிய திரைப்படம் அழகிய தமிழ்மகன்.

முதல்முறையாக விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் அப்போது எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியானது.

ஆனால் இப்படம் மிகவும் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டதால் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூல் சாதனைகளை படைக்க தவறியது.

இந்நிலையில் சுவர்க்கசித்திரா அப்பச்சன் என்பவர் தான் இப்படத்தை தயாரித்து இருந்தார். மேலும் அவர் தயாரிப்பில் விஜய் ப்ரெண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

அழகிய தமிழ்மகன் படத்திற்காக பதிலாக தளபதி விஜய் நடித்திருக்க வேண்டிய ரீமேக் படம்! | Vijay Azhaigiya Tamil Magan Movie Unknown Fact

தமிழ் ரீமேக்

மேலும் மீண்டும் விஜய்யை வைத்து சுவர்க்கசித்திரா அப்பச்சன் தயாரிக்க இருந்த போது, Runway என்ற அவர் தயாரித்த மலையாள திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய நினைத்து அவருக்கு அப்படத்தை போட்டுக் காட்டியுள்ளார்.

ஆனால் விஜய் அப்படத்தை பார்த்துவிட்டு படம் பிடிக்கவில்லை என கூறிவிட்டாராம், பின், சேரன், எஸ்.ஜே.சூர்யா என நிறைய பேர் கதை கூற, அதில் பரதன் கூறிய கதை விஜய்க்கு பிடித்திருந்ததால் அழகிய தமிழ் மகன் படத்தை அப்பச்சன் தயாரித்தார்.      

அழகிய தமிழ்மகன் படத்திற்காக பதிலாக தளபதி விஜய் நடித்திருக்க வேண்டிய ரீமேக் படம்! | Vijay Azhaigiya Tamil Magan Movie Unknown Fact

மனைவி மகளுடன் பேருந்தில் பயணம் செய்த அஜித்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US