நடுக்கடலில் விஜய்க்கு பேனர் வைத்த ரசிகர்கள், பிறந்தநாள் கொண்டாட்டமாக அவர்கள் செய்த அட்டகாசம்

Vijay
By Jeeva Jun 22, 2021 04:40 PM GMT
Report

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவருக்கு உலகளவில் பெரிய ரசிகர்கள் கூட்டமே காண படுகிறது.

மேலும் இன்று அவரின் பிறந்தநாள் என்பதால் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். 

அதுமட்டுமின்றி பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் First லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் புதுச்சேரியை சேர்ந்த ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடுக்கடலில் பேனர் ஒன்றை வைத்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.

இதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடுக்கடலில் விஜய்க்கு பேனர் வைத்த ரசிகர்கள், பிறந்தநாள் கொண்டாட்டமாக அவர்கள் செய்த அட்டகாசம் | Vijay Beac Bann Sp



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US