50வது நாளில் விஜய்யின் பீஸ்ட்- மொத்தம் படம் செய்த வசூல் விவரம்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி விஜய்யின் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் பீஸ்ட்.
அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் மூலம் விஜய்யுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து நடித்தார் பூஜா ஹெட்ச்.
படம் உலகம் முழுவதும் படு மாஸாக வெளியானாலும் இரண்டாவது நாளே படம் மோசமான கலெக்ஷனை பெற ஆரம்பித்தது. அதாவது முதல் நாளில் வந்த விமர்சனங்கள் படத்தை அப்படியே நஷ்டத்தில் ஆழ்த்தியது.
போட்ட பணத்தை சிலர் மட்டுமே பெற்றுள்ளார்கள், பலர் நஷ்டத்தை கண்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
படம் ரிலீஸ் ஆகி 50வது நாளை எட்டிவிட்டது, விஜய் ரசிகர்கள் வழக்கம் போல் சில டாக்குகள் கிரியேட் செய்து டிரண்ட் செய்தனர்.
தற்போது படத்தின் 50 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் படம் மொத்தமாக ரூ. 227 கோடி வசூலித்துள்ளதாம், தமிழகத்தில் மட்டும் ரூ. 120 கோடி வரை வசூலித்திருக்கிறது பீஸ்ட்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சென்னையில் இருக்கும் வீட்டை பார்த்துள்ளீர்களா?- புகைப்படங்கள் இதோ

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

குடும்பத்தினரிடம் இருந்து மறைக்கப்பட்ட ரகசியம்... இலங்கையில் சொந்த தாயாரை சந்திக்க துடிக்கும் லண்டன் பெண் News Lankasri

விரல்கள் அகற்றம்... உடல் குன்றி குழந்தை போல விஜயகாந்தை அழைத்து வந்த மனைவி! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்; Manithan
