பாக்ஸ் ஆபிஸ் நாயகன் என்ற பெயர் விஜய்க்கு உண்டு. தமிழ் சினிமாவில் ரஜினியை அடுத்து வசூல் வேட்டை நடத்தியது இவரது படங்கள் தான், அடுத்து தான் அஜித் படங்களே உள்ளன.
இந்த பீஸ்ட் படம் ஒரு வார முடிவிலேயே நிறைய புதிய வசூல் சாதனைகள் செய்யும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
பீஸ்ட் பட வசூல் நிலவரம்
சென்னை தளபதியின் கோட்டை, அவர் படங்கள் ரிலீஸ் ஆனால் எல்லா திரையரங்கிலும் அவர் ராஜஜியம் தான் இருக்கும்.
ஆனால் இந்த முறை இரண்டாவது நாளே பீஸ்ட் பதிலாக Kgf 2 படத்தை திரையிட முடிவு செய்துவிட்டார் பல திரையரங்க உரிமையாளர்கள்.
அசால்ட்டாக விஜய்யின் படங்கள் ரூ. 10 கோடியை எட்டிவிடும் ஆனால் பீஸ்ட் தட்டுதடுமாறி ரூ. 10 கோடியை நெருங்கி வருகிறது.
அதாவது நேற்று வரை சென்னையில் மட்டும் விஜய்யின் பீஸ்ட் ரூ. 9.77 கோடி வசூலித்துள்ளதாம்.
சென்னையில் மாஸ் வசூல் வேட்டை நடத்திய Kgf 2- தெறிக்கும் வசூல்

சென்னையில் இன்று முதல் பார்க்கிங் கட்டணம் கிடையாது - மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு IBC Tamilnadu
