விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் பாதி முடிந்தது, ரசிகர்களின் கமெண்ட்- Live Updates
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தின் புரொமோஷன்கள் எல்லாம் பெரிய அளவில் நடந்தன.
தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் படத்தின் முன்பதிவிலேயே ரூ. 3, 4 கோடி என வசூலித்துள்ளது.
சென்னையில் ரோகினி திரையரங்கில் முன்பதிவு டிக்கெட் புக்கிங்கிலேயே ரூ. 1 கோடி வரை வசூல் வந்துவிட்டதாக நேற்று தகவல் வந்தது.
முதல் நாள் முதல் காட்சியையும் படக்குழுவினர் வெற்றி திரையரங்கில் வந்து பார்த்துள்ளனர்.
தற்போது ரசிகர்கள் பல மாதங்களாக பார்க்க காத்துக் கொண்டிருந்த பீஸ்ட் ரிலீஸ் ஆகிவிட்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
This is for sure a different never seen before Thalapathy !!! Performance and dialogue delivery is killerrrrrrr ???#Beast
— Rhevanth Charan (@rhevanth95) April 12, 2022
Selvaraghavan Cool Suresh Mode Activated For Veera Raagavan ???#Beast #BeastFDFS
— VijayAlif?️??? (@VijayAlif5) April 12, 2022
#Beast 1st half over?
— COMMON MAN (@teakadai28) April 12, 2022
Okish as of now.. Waiting for 2nd half.. Thalapathy one man show?
Screenplay innum knjm better ah panirukalam..lets wait for 2nd half?#BeastFDFS
#Beast 1st half - Thalapathy is in top form. Anirudh bgm too damn good. Despite length, no lag apart from few comedy scenes. Idhu vera maari. Excited for second half.
— Doc (@karthikadhaigal) April 12, 2022
#Beast First Half: started with good fight,
— ????? ????????️ (@Manojmaahi01) April 12, 2022
Arabic kuthu visuals✨,#ThalapathyVijay screen presence ?, descent writing and interval block?.#Anirudh and @manojdft is the pillars.
Editing could have been better.#BeastMovie #BeastFDFS #BeastModeON
நான் ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேக்கமாட்டேன் @actorvijay #Interval #Beast ?
— பார்த்திபன் (@Nameisparthi) April 13, 2022
Positive Response ?#BeastFDFS #Beast #BeastMovie #BeastModeON @actorvijay
— ?VETTAIYAN? (@Thalapa40474111) April 13, 2022
Reviewers lam Decent uh nu solluvanga
— Manoj Kumar (@ManojKu25671594) April 13, 2022
Public review la Nalla irukku nu solluvanga nu nenaikiren #Beast
~ One Man Show?Thalapathy??
— Gokulraja (@GokulGN10) April 13, 2022
Ithu Beast?Mode?@actorvijay #BeastModeON #BeastFDFS #Beast pic.twitter.com/xDEV154Duk
#BeastFDFS ? ? ? ?
— Geetha Anand (@GeethaAnand7) April 13, 2022
First Half : completely engaged... ? ? Comedy.. Love.. Action.. ? ? ? ?....
Waiting for VeerRaghavan action in the 2nd half...#BEAST pic.twitter.com/Y6BcaUUZZI

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
