பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்! பிரபல நடிகர் கூறிய தகவல்
Vijay
Release date
Beast
விஜய்
பீஸ்ட்
By Parthiban.A
விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் பட புகழ் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்த படம் ஏப்ரல் ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதன் ரிலீஸ் தேதி என்ன என்பதை நடிகர் ரெடின் கின்ஸ்லி தெரிவித்து இருக்கிறார்.
ஒரு டிவி சேனலுக்கு அவர் அளித்து இருக்கும் பேட்டியில் தான் அவர் பீஸ்ட் ரிலீஸ் தேதி ஏப்ரல் 14 என கூறி இருக்கிறார்.
#Beast will release on April 14th - Redin Kingsley 🔥
— Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl) January 14, 2022
Mark The Date - April 14 2022 #Beast @actorvijaypic.twitter.com/Qz3N5P5IKW
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US