புதிதாக வெளியான விஜய்யின் பீஸ்ட் பட புதிய புரொமோ- தளபதி அட்டகாசம்
நெல்சன் திலீப்குமார் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்த சில வருடங்களிலேயே தளபதியை இயக்கும் வாய்ப்பு கிடைக்க அவரை வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் தகவல்கள்.
நெல்சனுக்கு இது 3வது படம், தளபதிக்கு 65வது படம், அனிருத் விஜய்யின் கத்தி, மாஸ்டர், பீஸ்ட் என படத்திற்கு இசையமைத்து முடித்துள்ளார். பூஜ ஹெட்ச் தளபதியுடன் ஜோடி சேரும் முதல் திரைப்படம் இது.
வரும் ஏப்ரல் 13 நாளை படு பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது, எங்கு திரும்பினாலும் தளபதியின் போஸ்டர்கள், பேனர்கள் தான் உள்ளன.
புதிய புரொமோ
படம் சம்பந்தப்பட்ட போஸ்டர், டிரைலர், பாடல்கள் என சன் பிக்சர்ஸ் இதுவரை நிறைய வெளியிட்டு விட்டார்கள். இப்போது நாளை படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் புதிய புரொமோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
இப்போதும் விஜய்யின் பீஸ்ட் படத்தின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.
#Beast - Exclusive Promo ??
— Master Chenna ツ (@Master_Chenna7) April 12, 2022
நாளை முதல் உலகமெங்கும்#BeastFromTomorrow #BeastModeON @actorvijay pic.twitter.com/sQ8GB5WrXu