விஜய்யின் பீஸ்ட் படத்தின் முன்பதிவில் இத்தனை கோடி வசூலா?

vijay beast
By Yathrika Apr 09, 2022 06:00 AM GMT
Report

விஜய்யின் பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்திற்கான புரொமோஷன் எல்லாம் படு சூடாக நடக்கிறது, நேற்று படத்தின் பீஸ்ட் பாடல் வெளியாகி இருந்தது.

புக்கிங் தகவல்

இன்னும் பட ரிலீஸிற்கு 4 நாட்கள் உள்ள நிலையில் புக்கிங் படு சூடாக நடந்து வருகிறது. இதுவரை படம் முன்பதிவில் ரூ. 6 கோடி வரை படம் வசூலிக்கப்பட்டதாம். 

ஆனால் இன்னும் பல இடங்களில் பீஸ்ட் படத்திற்கான புக்கிங் திறக்கவில்லையாம், அது அனைத்தும் ஓபன் செய்யப்பட்டால் முன்பதிவு வசூல் அதிகமாகும் என கூறப்படுகிறது.

விஜய்யின் பீஸ்ட் படத்தின் முன்பதிவில் இத்தனை கோடி வசூலா? | Vijay Beast Pre Booking

பீஸ்ட் பாடல்

நேற்று மாலை வெளியான பீஸ்ட் பட பாடல் ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்று வருகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US