அரை மணி நேரத்தில் அஜித்தின் சாதனையை தோற்கடித்த தளபதி விஜய்.. இது வேற லெவல் மாஸ் சாதனை
ajith
vijay
song
arabic kuthu
By Karthick Raja
பீஸ்ட் படத்தின் முதல் பாடல் 'அரபிக் குத்து' இன்று மாலை 6 மணிக்கு வெளிவந்தது.
வெளிவந்த 5 நிமிடத்தில் 3.75 லட்சம் பார்வையாளர்களை அரபிக் குத்து பாடல் பெற்றிருந்தது.
இந்நிலையில் 30 நிமிடத்திற்குள் சுமார் 2 மில்லியன்களுக்கு மேல் பார்வையாளர்களை அரபிக் குத்து பெற்றுள்ளது.
அதே போல் 30 நிமிடத்திற்குள் சுமார் 5 லட்சம் லைக்ஸ் பெற்று மற்றொரு சாதனையையும் படைத்து, அஜித்தின், 'நாங்க வேற மாறி' பாடலின் சாதனையை முறியடித்துள்ளது.
இந்த பாடல் தான், நடிகர் விஜய்யின் பாடல்களில் மிக வேகமாக 5 லட்சம் லைக்ஸ், அரைமணி நேரத்தில் பெற்ற முதல் பாடல் என்று தெரியவந்துள்ளது.

Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US