சூர்யாவை பின்னுக்கு தள்ளிய விஜய்.. எந்த விஷயத்தில் தெரியுமா

By Kathick Apr 12, 2023 05:10 AM GMT
Report

விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

சூர்யாவை பின்னுக்கு தள்ளிய விஜய்.. எந்த விஷயத்தில் தெரியுமா | Vijay Beats Suriya

இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். நடிகர் விஜய் சமீபத்தில் தான் இன்ஸ்டகிராம் கணக்கு ஒன்றை துவங்கினார்.

சூர்யாவை பின்னுக்கு தள்ளிய விஜய்

இந்த கணக்கை துவங்கிய 24 மணி நேரத்தில் 4.5 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்றார்.

சூர்யாவை பின்னுக்கு தள்ளிய விஜய்.. எந்த விஷயத்தில் தெரியுமா | Vijay Beats Suriya

இந்நிலையில் இதுவரை 6.7 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். இதன்முலம் 6.6 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள நடிகர் சூர்யாவை பின்னுதள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவை பின்னுக்கு தள்ளிய விஜய்.. எந்த விஷயத்தில் தெரியுமா | Vijay Beats Suriya

நீலாம்பரியாக நான் தான் நடிப்பேன்.. ரஜினியிடம் அடம்பிடித்த பிரபல நடிகை 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US