பிரபல நடிகைக்கு டிக்கெட் வாங்கி கொடுத்து மேட்ச்சுக்கு அனுப்பிய விஜய்.. யார் பாருங்க
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு கிரிக்கெட் மீதும் ஆர்வம் அதிகம் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் டீம் உடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோக்களும் இதற்கு முன்பு பல முறை வெளியாகி வைரல் ஆகி இருக்கின்றன.

டிக்கெட் எடுத்து கொடுத்த விஜய்..
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் விஜய் உடன் சர்க்கார் படத்தில் நடித்தார். அந்த படத்தின் ஷூட்டிங்கில் செட்டில் விஜய் உடன் சேர்ந்து ஐபிஎல் பார்ப்பாராம் வரலக்ஷ்மி.
மேலும் தான் ஸ்டேடியம் சென்று நேரில் ஐபில் பார்க்க சென்ற போது விஜய் தான் டிக்கெட் எடுத்து கொடுத்தார் எனவும் வரலக்ஷ்மி கூறி இருக்கிறார்.
வரலக்ஷ்மி கடந்த வருடம் ஐபிஎல் பார்க்க ஒரு டிக்கெட்டுக்கு 50 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்தது குறிப்பிடத்தக்கது.

9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ் News Lankasri