66-ல் பிஸியாக விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட், பெரிய எதிர்பார்புடன் வெளியான அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தில் பிஸியாகி விட்டார் நடிகர் விஜய், விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படம் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
அதன்படி இப்படத்தில் விஜய்க்கு தந்தையாக சரத்குமார் நடிப்பதாகவும், அவரின் அண்ணன் கதாபாத்திரத்தில் 80'ஸ் நடிகர் மோகன்-யை நடிக்கவைக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது.
மறுப்பு தெரிவித்த நடிகர்
ஆனால் தற்போது நடிகர் மோகன் தரப்பில் இதற்கு விளக்கம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அவரை கூறியிருப்பதாவது " அண்ணன் ரோல், அப்பா ரோல் எல்லாம் பண்ற ஐடியாவே அவருக்கு இல்லை. இப்போதும் அவருக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் படத்தில் அவர் இல்லை'' என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைவர் 169 படத்திற்கு பதிலாக தனுஷ் படத்தை இயக்கும் நெல்சன் ! உண்மை தகவல் இதோ..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
