அஜித் படத்திற்கு கிடைத்த தேசிய விருது- போன் செய்து வாழ்த்திய விஜய், பிரபலமே வெளியிட்ட தகவல்
அஜித் அண்மையில் நடித்த படங்களின் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் விஸ்வாசம்.
குடும்பம் குடும்பமாக அனைவரும் திரையரங்கிற்கு வந்து இப்படத்தை பார்த்தார்கள். நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்பங்களாக மக்கள் திரையரங்கிற்கு விஸ்வாசத்தை படத்தை பார்த்தார்கள்.
வசூலிலும் படத்திற்க எந்த குறையும் இல்லை. சிவா, அஜித்தை வைத்து இயக்கிய இப்படத்திற்கு டி.இமான் தான் இசை.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பட்டிதொட்டி எங்கும் கலக்கின.
கண்ணானே கண்ணே பாடல், அடிச்சு தூக்கு பாடல் என இந்த இரண்டும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஒலிக்காமல் இருக்காது.
தற்போது இப்படத்திற்காக இசையமைத்த டி.இமானுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
இந்த விஷயம் கேள்விப்பட்ட அனைவரும் இமானுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
அதேபோல் விஜய்யும், இமானுக்கு போன் செய்து வாழ்த்தினாராம். அதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
Glad to witness and come across amazing humans more than stars! pic.twitter.com/ZNagCkCQEO
— D.IMMAN (@immancomposer) March 23, 2021
விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு... நான்கு பேருக்கு மலேரியா தொற்று உருவானதால் பரபரப்பு News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri