தளபதி விஜய் வீட்டில் நிற்கும் விலையுர்ந்த கார்! ரசிகர்களிடையே பரவி வரும் போட்டோ..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆகியுள்ள நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு டபுள் மடங்காகியுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தெலுங்கில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ள வம்சி தளபதி விஜய்யை வைத்தும் பிளாக் பஸ்டர் படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நீலாங்கரையில் உள்ள தளபதி விஜய்யின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விலையுர்ந்த காரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் அந்த கார் Mustang GT என்பது தெரியவந்துள்ளது.

ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri