நடிகர் விஜய்யின் காரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் கூட்டம், எங்கு சென்றுள்ளார் பாருங்க..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆகியுள்ள நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு டபுள் மடங்காகியுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தெலுங்கில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ள வம்சி தளபதி விஜய்யை வைத்தும் பிளாக் பஸ்டர் படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தளபதி விஜய் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரின் காரை கண்ட ரசிகர்கள் சூழ்ந்து கொண்டுள்ளனர்.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்
#Thalapathy Entry ? #Beast #Master @actorvijay pic.twitter.com/FwrR0FH81r
— Shankar (@Shankar018) October 25, 2021
#Thalapathy car at Pannayur office ? #Beast #Master @actorvijay pic.twitter.com/jNIXmYkkYi
— Vɪᴊᴀʏ (@lmvijay73___) October 25, 2021