GOAT தமிழ்நாடு ஷேர் பிரம்மாண்ட சாதனை.. கேக் வெட்டி கொண்டாடிய விஜய்! - படுவைரல் வீடியோ
விஜய் இரண்டு விதமான ரோல்களில் நடித்து இருந்த GOAT படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
வெங்கட் பிரபு இயக்கி இருந்த இந்த படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலையும் குவித்து இருந்தது.

கேக் வெட்டி கொண்டாட்டம்
தமிழ்நாடு ஷேர் மட்டும் 100 கோடி ரூபாய் என்ற சாதனையை செய்து இருப்பதால் அதை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் விஜய் இருவரும் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
Celebrating #TheGreatestOfAllTime moment with @actorvijay na❤️❤️❤️ @archanakalpathi for achieving #100CRORESSHAREINTAMILNADU @vp_offl @Jagadishbliss bro thanks @Ags_production @agscinemas @aishkalpathi pic.twitter.com/JdaTdxpvCq
— raahul (@mynameisraahul) October 12, 2024
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri