வாரிசு வெற்றி.. சக்ஸஸ் மீட் எந்த இடத்தில் நடந்து முடிந்தது தெரியுமா

By Parthiban.A Jan 15, 2023 01:50 PM GMT
Report

வாரிசு

 விஜய்யின் வாரிசு படம் இந்த பொங்கல் ட்ரீட்டாக திரைக்கு வந்திருக்கிறது. அஜித்தின் துணிவு படத்துடன் மோதினாலும் எதிர்பார்த்த அளவுக்கு வாரிசு படத்திற்கு பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. தற்போது 100 கோடியை தாண்டி வசூலித்து இருக்கிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து இருக்கிறது.

வாரிசு வெற்றி.. சக்ஸஸ் மீட் எந்த இடத்தில் நடந்து முடிந்தது தெரியுமா | Vijay Celebrate Varisu Success With Party

சக்ஸஸ் பார்ட்டி

இந்நிலையில் நேற்று வாரிசு வெற்றியை கொண்டாடும் சக்ஸஸ் பார்ட்டி நடந்து முடிந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.


சென்னை ECRல் இருக்கும் ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் தான் சக்ஸஸ் பார்ட்டி நடைபெற்று இருக்கிறது. அதில் விஜய் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு இருக்கின்றனர்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US