ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய விஜய்.. இதுவரை பலரும் பார்த்திராத அன்ஸீன் வீடியோ
விஜய்
தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் எப்படி விமர்சையாக தமிழகம் முழுவதும் கொண்டாடுவார்கள் என்பதை நாம் அறிவோம்.
அன்ஸீன் வீடியோ
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.
அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Rare video of Thalapathy @actorvijay's Birthday Celebration ??! #Leopic.twitter.com/45HXmcuswO
— Vijay Social Teamⱽˢᵀ (@TST_Offcl) June 7, 2023
பிரபல நடிகைக்கு முக்கியமான ஒன்றை பரிசாக கொடுத்த ரஜினி.. அவரே கூறிய தகவல்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri