நம்ம தளபதி விஜய்யா இது..! இதுவரை நீங்கள் பார்த்திராத விஜய்யின் புகைப்படம்

By Kathick Aug 21, 2022 04:30 AM GMT
Report

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியளவில் பிரபலமாக இருக்கும் தமிழ் நடிகர்களில் ஒருவர் ஆவர். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.

நம்ம தளபதி விஜய்யா இது..! இதுவரை நீங்கள் பார்த்திராத விஜய்யின் புகைப்படம் | Vijay Childhood Picture Rare One

இப்படத்தின் படப்பிடிப்பு முடித்தபின், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 67 படத்தில் விஜய் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

நீங்கள் பார்த்திராத புகைப்படம்

நடிகர் விஜய்யின் பல அன்ஸீன் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் தற்போது இதுவரை பலரும் பார்த்திராத நடிகர் விஜய்யின் சிறு வயது புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வரும் அந்த அன்ஸீன் புகைப்படம் இதோ..

நம்ம தளபதி விஜய்யா இது..! இதுவரை நீங்கள் பார்த்திராத விஜய்யின் புகைப்படம் | Vijay Childhood Picture Rare One

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US