சிறு வயதில் செம மாஸாக போஸ் கொடுத்த நடிகர் விஜய்.. திடீரென வைரலாகும் புகைப்படம்
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
லியோ படத்திற்கு பின் விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்கப்போவது கூறப்படுகிறது.
மறுபக்கம் அட்லீ, ஹெச். வினோத் உள்ளிட்டோரின் பெயரும் அடிபடுகிறது. ஆனால், இதுவரை யார் என உறுதி செய்யப்படவில்லை.
வைரல் புகைப்படம்
விஜய்யின் சிறு வயது புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது சிறு வயது செம மாஸாக நின்று விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் புதிய போட்டியாளர்.. யார் தெரியுமா

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
