ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியை அழகாக போட்டோ எடுத்துள்ள நடிகர் விஜய்- பிரபலம் பகிர்ந்த இதுவரை பார்க்காத போட்டோ

By Yathrika May 21, 2024 11:30 AM GMT
Report

ஜெயம் ரவி

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராக வலம் வருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் மார்க்கெட் உயர்ந்துள்ளது என்றே கூறலாம். படங்களை தாண்டி இப்போது விளம்பரம் அதிகம் நடிக்கிறார், ஒரு விளம்பரத்திற்கு பல கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் சைரன் படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் சுமாரான வரவேற்பை தான் பெற்றிருந்தது.

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியை அழகாக போட்டோ எடுத்துள்ள நடிகர் விஜய்- பிரபலம் பகிர்ந்த இதுவரை பார்க்காத போட்டோ | Vijay Clicks Of Jayam Ravi And His Wife Aarti

விஜய் எடுத்த போட்டோ

நடிகர் ஜெயம் ரவியை தாண்டி அவரது மனைவி ஆர்த்தி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவ்.

அண்மையில் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

தனது காதலருடன் முதன்முறையாக தனியார் நிகழ்ச்சிக்கு வந்த பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா- அழகிய ஜோடியின் போட்டோ

தனது காதலருடன் முதன்முறையாக தனியார் நிகழ்ச்சிக்கு வந்த பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா- அழகிய ஜோடியின் போட்டோ

அப்போது ஒரு ரசிகர், ஜெயம் ரவியுடன் இதுவரை வெளியிடாத ஒரு போட்டோ வெளியிடுங்கள் என கேட்க உடனே அவர் தனது கணவர் மடியில் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதோடு அந்த போட்டோவை நடிகர் விஜய் எடுத்ததாகவும் பதிவு செய்துள்ளார். இதோ பாருங்கள்,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US