சிங்கிள் ஷாட்டில் ஆடி அசத்திய நடிகர் விஜய்.. இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தின் First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியக்கமான படங்களில் ஒன்று காவலன்.
சித்திக் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ராஜ்கிரண், அசின், வடிவேலு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். நடிகர் விஜய் நடிப்பையும் தாண்டி அனைவரிடமும் சிறந்த நடன கலைஞர் என்று பேரெடுத்துள்ளார்.
வைரல் வீடியோ
இந்நிலையில், காவலன் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் சிங்கிள் ஷாட்டில் செம கூலாக நடனம் ஆடியியுள்ளார் விஜய். அதை மறைமுகமாக ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது தீடீரென விஜய் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் விஜய்யின் அந்த நடன வீடியோ இதோ..
Single take @actorvijay #Beast ??? #Varisu pic.twitter.com/6e1NdnXbQA
— Dhilip Focus (@youtuber632) June 27, 2022
![ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க!](https://cdn.ibcstack.com/article/3e707cff-5a30-4e8a-b231-a04e7baa7612/25-67a4932d7ea9d-sm.webp)
ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க! IBC Tamilnadu
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)