ராஷ்மிகா உடனான திருமண செய்தி குறித்து விஜய் தேவரகொண்டா அளித்த பதில் !
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார்.
இவரின் நடிப்பில் உருவாகியுள்ள Liger திரைப்படம் பான் இந்தியா அளவில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இதனிடையே கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா மிகவும் பிரபலமான ரீல் ஜோடி.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா இருவரும் டேட்டிங் செய்கிறார்கள். விரைவில் திருமணம் எனச் செய்திகள் பரவின.
மேலும் தற்போது விஜய் தேவரகொண்டா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருவருக்கும் கல்யாணம் முடிவாக உள்ளது எனப் பரவிய வதந்திக்கு 'நான்-சென்ஸ்' என்று சர்காஸ்டிக் ஆக தனது பதிலை அளித்துள்ளார்.
As usual nonsense..
— Vijay Deverakonda (@TheDeverakonda) February 21, 2022
Don’t we just
❤️ da news!