ராஷ்மிகா உடன் நிச்சயதார்த்தமா.. முதல் முறையாக வாய்திறந்த விஜய் தேவரகொண்டா

By Parthiban.A Jan 21, 2024 06:30 PM GMT
Report

சினிமா துறையில் காதல் கிசுகிசுக்கள் வழக்கமான ஒன்று தான். ஆனால் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா இருவரும் ஜோடியாக வெளிநாடுகளுக்கு ட்ரிப் சென்று வரும் நிலையிலும் காதலை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல் இருக்கின்றனர்.

அவர்கள் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள் என்றும் அடிக்கடி தகவல் பரவ தொடங்கிவிடுகிறது.

ராஷ்மிகா உடன் நிச்சயதார்த்தமா.. முதல் முறையாக வாய்திறந்த விஜய் தேவரகொண்டா | Vijay Devarakonda Clarifies On Engagement Rashmika

நிச்சயதார்த்தம்?

இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதத்தில் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது என சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவியது.

அது பற்றி முதல் முறையாக விஜய் தேவரகொண்டா விளக்கம் அளித்திருக்கிறார். 'எனக்கு பிப்ரவரியில் நிச்சயதார்த்தமோ, திருமணமோ நடைபெறவில்லை. ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை எனக்கு திருமணம் என மீடியாவில் செய்தி பரப்புகிறார்கள்' என அவர் கோபமாக விளக்கம் கொடுத்து இருக்கிறார்.  

ராஷ்மிகா உடன் நிச்சயதார்த்தமா.. முதல் முறையாக வாய்திறந்த விஜய் தேவரகொண்டா | Vijay Devarakonda Clarifies On Engagement Rashmika

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US