எல்லோரும் எதிர்ப்பார்த்த விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமண புகைப்படங்கள் இதோ
By Yathrika
விஜய்-ராஷ்மிகா
கடந்த சில நாட்களாக சினிமா ரசிகர்கள் ஒரு ஹிட் ஜோடியின் திருமணம் பற்றி தான் பேசி வருகிறார்கள்.
அவர்கள் யார் என்று தெரிந்தது தானே, விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரின் திருமணம் பற்றிய பேச்சுகள், திருமண புகைப்படங்களை பார்க்க ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர்.
இன்று பிப்ரவரி 26, பட கோலாகலமாக இருவரின் வீட்டு முறைப்படி இருமுறை திருமணம் நடந்துள்ளதாக தகவல் வந்தன. இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவுடனான தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அழகிய புதிய ஜோடியின் போட்டோஸ்,










எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US