படியில் தவறி விழுந்த நடிகர் விஜய் தேவரகொண்டா.. என்ன ஆச்சு? வைரல் வீடியோ
By Parthiban.A
நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது Gautam Tinnanuri இயக்கத்தில் தனது 12வது படத்தில் நடித்து வருகிறார். அவரது முந்தைய படங்கள் பெரிய தோல்வி என்பதால் மீண்டும் கம்பிபேக் கொடுக்க விஜய் தேவரகொண்டா முயற்சித்து வருகிறார்.
அடுத்த வருடம் மார்ச் 28ம் தேதி இந்த படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தவறி விழுந்த நடிகர்
விஜய் தேவரகொண்டா தற்போது மாடிப்படியில் நடந்து வரும்போது தவறி விழுந்து காயமடைந்து இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. காயம் ஏற்பட்டாலும் அவர் தொடர்ந்து தனது படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வருகிறாராம்.
#VijayDevarakonda slips and falls down. #VD12 pic.twitter.com/649XY8HCyu
— Parthiban A (@ParthibanAPN) November 8, 2024
திருமணத்தால் துரதிர்ஷ்டதை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
Post Office RD திட்டத்தில் தினமும் ரூ.33 முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்- குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவு- அப்போ தமிழகத்தில்? IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US