பார்ட்டியில் ராஷ்மிகா உடன் விஜய் தேவரகொண்டா! காட்டிக்கொடுத்த லைவ் வீடியோ
ராஷ்மிகா
வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கும் ராஷ்மிகா அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அதே நேரத்தில் அவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் அவர்கள் ஜோடியாக சுற்றுவதாக கிசுகிசுக்கப்படுகிறது.
அவர்கள் மாலத்தீவுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஜோடியாக சென்று இருந்தது சமீபத்தில் வெளியான போட்டோக்களால் உறுதியானது.
ராஷ்மிகா லைவ் வீடியோவில் வந்த குரல்
இந்நிலையில் புத்தாண்டு பார்ட்டியில் ராஷ்மிகா லைவ் வீடியோவில் வந்து ரசிகர்கள் உடன் பேசி இருந்தார். அப்போது வாரிசு உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி பேசினார்.
உங்க வயசு என்ன என ஒரு ரசிகர் ஒருவர் கேட்க, 26 வயது என ராஷ்மிகா பதில் அளிக்கிறார். அந்த நேரத்தில் அருகில் இருக்கும் ஒரு நபரின் குரல் கேட்கிறது.
அது விஜய் தேவரகொண்டாவின் குரல் தான். இதை வைத்து அவர்கள் இருவரும் ஜோடியாக புத்தாண்டு பார்ட்டிக்கு சென்று இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
VD voice in the background??#VIROSH #VijayDeverakonda #RashmikaMandanna
— Bharath (@Bharath__b) January 2, 2023
may be friends or may be something else ?? pic.twitter.com/vYAraniND0
கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் முகத்தை காட்டிய தொகுப்பாளினி டிடி.. எப்படி இருக்கிறார் பாருங்க

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
