சமந்தாவை கட்டிபிடித்து கொஞ்சிய விஜய் தேவரகொண்டா.. இதோ வீடியோ
முன்னணி நடிகர்களுக்கு நிகராக அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை இயக்குனர் ஷிவா நிர்வாணஇயக்குகிறார். இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. குஷி படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்துள்ளது. இதனால் இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் குஷி படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்து வீடீயோக்களை விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சமந்தாவை விஜய் தேவரகொண்டா கட்டிப்பிடித்திருப்பார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதோ வீடியோ.
சாய் பல்லவியா இது? சிறுவயதில் எவ்ளோ அழகாக இருக்கிறார் என்று பாருங்கள்!..

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
