கோலாகலமாக நடந்த விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமண செலவு எத்தனை கோடி தெரியுமா?
விஜய்-ராஷ்மிகா
சினிமாவில் பிரபலங்கள் பற்றிய எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உடனே வெளியாகிவிடும். ஆனால் அதையும் மீறி சில பிரபலங்கள் தங்களது சொந்த வாழ்க்கை குறித்த விஷயங்களை மிகவும் சீக்ரெட்டாக வைத்திருப்பார்கள்.
அப்படி தான் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா காதல் ரகசியமாக இருந்துள்ளது. ஆனால் ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கூறி வந்தாலும் அவர்கள் அதனை ஒருபோதும் வெளியே காட்டியதே இல்லை.

திருமணம்
ஒருவழியாக ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் ஜோடி இப்போது ரியல் ஜோடியாக மாறிவிட்டார்கள். விஜய் தேவரகொண்டாவிற்கும், ராஷ்மிகாவிற்கும் கடந்த பிப்ரவர் 26ம் தேதி கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துவிட்டது.
இருவரும் திருமண புகைப்படங்களை வெளியிட அதிக லைக்ஸ் பெற்ற திருமண புகைப்படங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

தற்போது திருமணத்திற்காக விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா செலவு செய்த பணம் குறித்த தகவல்கள் தான் சமூக வலைதளங்களில் வெளியாகிறது. அதாவது உதய்பூரில் இவர்களின் திருமணம் படு கோலாகலமாக நடந்துள்ளது.
அங்கு திருமணத்திற்காக செய்த செலவுகள் மொத்தத்தையும் சேர்த்து ரூ. 2 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan