லைகர் படத்திற்கு விஜய் தேவரகொண்டா வாங்கிய சம்பளம்! அதிர வைக்கும் விவரம்

By Parthiban.A Aug 25, 2022 09:30 AM GMT
Report

லைகர் படத்திற்காக இத்தனை கோடி வாங்கினாரா விஜய் தேவரகொண்டா..

லைகர்

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் இன்று லைகர் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்து இருக்கிறார்.

லைகர் படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனத்தை தான் கொடுத்து வருகின்றனர். மைக் டைசனை நடிக்கவைத்து வீணாக்கிவிட்டார்கள் எனவும் தியேட்டரில் இருந்து வெளியில் வந்த ரசிகர்கள் கூறி இருக்கின்றனர்.

லைகர் படத்திற்கு விஜய் தேவரகொண்டா வாங்கிய சம்பளம்! அதிர வைக்கும் விவரம் | Vijay Deverakonda Salary For Liger

விஜய் தேவரக்கொண்டா சம்பளம்

லைகர் படத்திற்காக விஜய் தேவரகொண்டா எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்கிற விவரம் வெளிவந்து இருக்கிறது. அவர் சுமார் 25 கோடி ரூபாயை பெற்று இருக்கிறது.

முந்தைய படங்களை விட இது பல மடங்கு அதிகம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த சில படங்கள் பெரிய வெற்றியும் பெறவில்லை என்றாலும் அவர் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தெரிகிறது. 

லைகர் படத்திற்கு விஜய் தேவரகொண்டா வாங்கிய சம்பளம்! அதிர வைக்கும் விவரம் | Vijay Deverakonda Salary For Liger

ரூ. 2 லட்சத்திற்கு மட்டுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வாங்கியுள்ள பொருள்- அதில் இவ்வளவு ஸ்பெஷல் உள்ளதா, வீடியோவுடன் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US