புர்கா அணிந்துகொண்டு ரகசியமாக தியேட்டரில் படம் பார்த்த முன்னணி ஹீரோ

By Parthiban.A Aug 22, 2022 03:40 PM GMT
Report

பொதுவாக நடிகர்கள் வெளியில் வந்தாலே அவர்களை பார்க்க கூட்டம் கூடிவிடும். அதனாலேயே அவர்கள் வெளியில் வர யோசிப்பார்கள்.

விஜய் தேவரகொண்டா

இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் புர்கா அணிந்துகொண்டு தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து இருக்கிறார். விஜய் தேவரகொண்டா தான் அது.

2019ல் அவர் தனது தெலுங்கு படமான டியர் காம்ரேட் படத்தின் ரெஸ்பான்ஸை பார்க்க அப்படி செய்ததாக கூறி இருக்கிறார்.

தியேட்டரில் புர்கா அணிந்து உயரமாக ஒருவரை நீங்கள் பார்த்தால் அது நானாக இருக்கலாம் என விஜய் தேவரகொண்டா காமெடியாக கூறி இருக்கிறார்.

புர்கா அணிந்துகொண்டு ரகசியமாக தியேட்டரில் படம் பார்த்த முன்னணி ஹீரோ | Vijay Deverakonda Watched Movie Wearing Burqa

லைகர்

நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது லைகர் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அந்த படத்தில் பாலிவுட் நடிகை நடிகை அனன்யா பாண்டே ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

இந்த படத்தில் மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.  வரும் ஆகஸ்ட் 25ம் தேதி படம் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

புர்கா அணிந்துகொண்டு ரகசியமாக தியேட்டரில் படம் பார்த்த முன்னணி ஹீரோ | Vijay Deverakonda Watched Movie Wearing Burqa

மொத்தமாக கார்த்தியின் விருமன் திரைப்படம் செய்துள்ள வசூல்- முழு விவரம் இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US